கார்திகை தீபம் குமுதானு வருவானே.. அவனை தான் கேக்கறேன்.. எங்க ஏரியால மட்டும் தான் இப்படி இருக்காங்களா..? தீபாவளிக்கு வச்சி இருந்த வெடி எல்லாம் இப்ப வெடிக்க சொல்லுவீங்களே..!! போட்டோஸ் எடுத்தா கார்த்திகை தீபம் ஃபினிஷ்... நாமலும் ஒரு நாள் இப்படி கொண்டாடலாம்.. தீபத்துல ஒளி கம்மியா இருக்கு.. அடேய்..!! என்ன டா பண்ற..? பாத்து இருங்க தோழி.. அவசரப்பட்டியே குமாரு.. நந்தினி.. எங்க வீட்டுக்கு வந்து தீபம் ஏத்தறீங்களா..? நீ வந்து விளக்கு ஏத்துறியா? பட்டாசு குடு என் தெய்வமே..