நான் ஒரு 50 போட்டுட்றனே.. ரோலிங்ல போ.. இன்னும் பொறுமையா ஆடி இருக்கலாம்.. நாயகன் மீண்டும் வரான்.. இருந்தாலும் என்னா பாட்னர்ஷிப்.. எப்பிட்றா..? காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..? அதான் மாஸ்.. என்னடா இங்க இருந்த ஸ்டெம்பை காணோம். இந்த வாரம் நல்லா இருக்குல.. இதை தான் உங்க கிட்ட இருந்து எதிர்பாத்தோம்..