மீம்ஸ், திடீர் புட்பால் பேன்ஸ் மீம்ஸ், புட் பால் மீம்ஸ், பீபா உலககோப்பை தமிழ் மீம்ஸ், வைரல் மீம்ஸ், வைரலாகும் மீம்ஸ், வடிவேலு மீம்ஸ், தமிழ் மீம்ஸ், சிரிக்க வைக்கும் தமிழ் மீம்ஸ், " width="720" height="814" /> யாரா இருந்தா என்னயா..? நீயும் ஆடு அடுத்த மேட்ச் இந்தியா கூடவா..? இப்போ எனக்கு இன்னொரு பேர் தெரிஞ்சிடுச்சி.. நான் மட்டும் தான் சீக்கிரம் தூங்கிட்டேன் போல.. எப்படியும் விளையாட வக்க போறது இல்லை.. சும்மா சொல்லி வைப்போம்.. அடுத்து என் தலைவன் எம்பாப்பே டா.. சரியான போட்டிடா ஆனா.. கொஞ்ச நேரத்துல ஆட்டத்தையே மாத்திட்டாரே..!! அட யாருக்குப்பா தெரியும்.. எல்லாரும் போட்டாங்க நானும் போட்டேன்.. நான் இப்போ தான் புட்பால் பாக்கவே ஆரம்மிச்சிருக்கேன்.. இன்னும் கொஞ்ச நாள் ஆடு யா மெஸ்சி!! எப்புடி டா இத்தனை புட்பால் பேன்ஸ்.. ஏது அர்ஜெண்டினால ரொனால்டோவா..? அப்படி ஒருத்தன் இருக்கறதே எனக்கு நேத்து தான்டா தெரியும்.. எல்லாரும் போட்டாங்க.. நானும் போட்டேன்..