ஓ.. அப்படியா விஷயம்.. இன்னைலர்ந்து நீ கிறிஸ்துமஸ் தாத்தா.. ஏதே கிறிஸ்டோபர் தாத்தாவா.. அது எப்படிடா என்னை பாத்து அந்த கேள்வி கேட்ட.. ஓ கதை அப்படி போகுதா..? என் கிட்ட என்ன எல்லாம் கேக்கறான் பாருங்க.. கிப்டு கொடு தாத்தா.. நான் கல்யாணமே பண்ணிட்டேன் ஓவர் ஓவர்.. எப்படி Impress பண்றேன் பாரு..