அந்த பொண்ணு நம்பர் வாங்கிகொடு சாண்டா.. இன்னொரு சாக்லேட் கிடைக்குமா..? கிறிஸ்துமஸ் வந்துட்டா போதுமே.. உடனே இந்த தொப்பியை போட்டுடுவீங்களே.. இவன் நம்மகிட்ட இருந்து கேக் வாங்காம போகமாட்டான் போலேயே..! பாட தெரிஞ்சா பாடு.. அதே இடத்துல சுத்திட்டு இருக்காத.. நீ கேக் சாப்பிட மட்டும்தான் வந்தன்னு எனக்கு மட்டும் தாண்டா தெரியும்.. கிறிஸ்துமஸ் தாத்தா கிட்ட கூடவா கேலண்டர்..? இங்க பேசிகிட்டு இருக்கேன்பா.. உங்க பர்த்டேக்கு கேக் கொடுங்க யேசப்பா.. நீ எங்கயா இங்க..? கேக் கிடைக்குமா தோழி..? உன்னை கிறிஸ்துமஸ் தாத்தாவா ப்ரொமோட் பண்றேன்..