Aspirant | படிச்சவன் கூட இவ்ளோ பில்டப் பண்ண மாட்டான் டா..சும்மா பூய் உக்காந்து எங்சு வர்ற உன் தொல்லை தாங்கலை. படிக்கிறோம் Pass பன்றோம் Goverment Job வாங்குறோம். எதை பாத்தாலும் கேள்வியோட ஒத்து போகுதே.. இப்போ நான் என்ன சொல்லி சமாளிக்கிறது வீட்ல... இப்போ நாம என்ன கேட்டோம்னு இப்படி அலறுறானுங்க.. இவன் வேற என்னைய ரொம்ப Torture பண்றான் டா சொல்லுங்க பா...சட்டுபுட்டுனு கெளம்பி போங்க.. என்னப்பா சத்தம் அங்க இன்னும் 100 கேள்வி இருக்கே... எப்படி படிச்சி என்ன பண்ணாலும் இந்த கேள்விலாம் கஷ்டமா தான் இருக்கு...