TNPSC Exam பரிதாபங்கள்...இப்போ வீட்டுக்கு போனா Exam எப்படி எழுதுனனு கேப்பாங்களே! இப்போ நான் என்ன சொல்றது நானே ரொம்ப குழம்பி போயிருக்கேன் கொஞ்சம் disturb பண்ணாம இருங்க please.. ABCD படிச்சதே அடிக்கடி மறந்து போயிடுது இதுல எப்படி டா நான் இவ்ளோ Exam க்கு படிப்பேன் நம்மள இப்படி ஏமாத்திட்டாங்களே ஆத்தா.. அய்யோ நினைச்சாலே ஒரே சந்தோஷமா இருக்கே.. யாரு இடத்துல வந்து யாரு scene அ போடறது செஞ்சிடுவேன்.. நீங்க ரெண்டு பெரும் என் ரெண்டு கண்ணு மா இன்னும் ஆரமிக்கவே இல்ல அதுக்குள்ள அலறுற... என்னால முடியலை எத்தனை தடவ... என்ன டா இதெல்லாம் உனக்கே நல்ல இருக்கா