விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதையடுத்து, சமூக வலைதளங்கள் ஒரே பிஸியாக உள்ளன... பீஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து மீம்ஸ் போட்டு சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் பங்கம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.