விடுகதை : ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? விடை: மூச்சு தேங்காய்க்கு இப்படி ஒரு விளக்கமா? வா ரொம்ப யோசிக்காத தூங்கலாம்... எடுடா அந்த கல்ல..உங்க அறிவுக்கு அளவே இல்லையா... இனிமே தூங்குறப்போலாம் இதானடா தோணும் ... குறுக்க இருந்த கம்பியை மறந்துட்டானே டா... என்ன ஒரு புத்திசாலித்தனம்... வேற எதும் இல்ல விடை சந்தனம் தான்!