இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்களின் தொகுப்பு இன்ஸ்டாகிராம் , வாட்ஸாப்ப் : நல்ல வேல என்ன பாக்காம brush பண்ண போய்டுவியோன்னு நெனச்சிட்டேன் நான் : ச்ச , இவ்ளோ தான் என்ன புரிஞ்சி வெச்சிருகிய இந்த மிஸ்க்கு இதே வேல தான் சம் கஷ்டமா இருந்த ஒடனே வீட்டுப்பாடமா குடுத்துடுவாங்க free பீரியட் கெடச்ச அதுல வர ஆனந்தம் இருக்கே ஆமா, இவன் ஒரு லூசு, தன்னைத்தானே ஹீரோன்னு நெனச்சி திரியுவான் நம்ம வீட்ல என்ன பண்ணுறோம்-னு தெரியாம இஷ்டத்துக்கு யோசிச்ச எப்படி யார் டா இவன் எல்லாத்திலும், நம்ம அக்கௌன்ட் டாக் பண்ணி வெச்சிருக்கான்