வாழ்க மட்டும் இல்ல நம்ம சம்பளமும் நாடகம் தான் போல சம்பளம் வந்தாலும் சொல்ல மாட்டோம்... ஓவர்... ஓவர்... சம்பளம் வரதுக்கு முன்னாடி இவனுங்க வேற என்ன கொடுமை சரவணன் இது ... சம்பளம் வருதோ இல்லையோ... செலவு கரெக்ட வருது சம்பளம் வருறது மட்டும் தான் தெறித்து ... அது எங்க பொது-னு தெரிய மாட்டுது EMI , வீடு வாடகை , லோன் - மொத சம்பளம் ஓவர் போகுதே போகுதே ... வாங்குன மொத்தமும் போகுதே வேலைய மட்டும் கரெக்ட வாங்குறாங்க சம்பளத்தை தர மாற்றங்களே ...