கடையில் சீனி வாங்க வரிசையில் நிற்பதற்கு பதிவிட்டுள்ளனர்.
2/ 10
அசைவ உணவை அதிகம் உண்பதால் உடல் எடை அதிகரிக்கும் அதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
3/ 10
வீட்டில் உருளை கிழங்கு சாப்பிட அப்பளம் வைத்தார்கள் என மனைவியின் பூரி சமையலை கிண்டல் செய்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
4/ 10
நமது பிறந்த நாளை மார்க் என்றும் மறந்து இல்லை என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் .
5/ 10
தனுஷ் குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கையில் தனது மொபைலுக்கு தான் வாங்கிய கடன் மெசேஜ் வருகின்றது முதலில் உங்கள் வீட்டு பிரச்னையை பற்றி சிந்தியுங்கள் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
6/ 10
வாழ்வில் பிரச்சனை அதிகம் வருவதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
7/ 10
வேறு கம்பெனி நாம் வேலைக்குச் சென்றவுடன் சொல்றா மச்சி வேறு கம்பெனி சிபாரிசு வேணுமா என மீம்ஸ் போட்டுள்ளனர்.
8/ 10
பெண்களுக்கு உடுப்பு அதிகம் இருந்தாலும் ஆண்களுக்கு குறைவாக உள்ளதென மீம்ஸ் போட்டுள்ளனர்.
9/ 10
தன் மகனுக்கு வேலை தேடும் அப்பாவிற்கு மீம்ஸ் பதிவிட்டுள்னனர்.
10/ 10
code word accepted எனும் மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.