ஒரு நாளில் ஒன்னும் பண்ண முடியாது.... இருந்தாலும் இத படிச்சி பாப்போம் நம்ம போடுற ஸ்டேட்டஸ் பாத்துட்டு நம்மலாம் கமிட் ஆகிப்போம்னு இந்த உலகம் நம்மள நம்புத நம்ம பண்ற torture -க்கு அந்த அலாரமே டென்ஷன் ஆகிடும் போல தம்பி வரும் பா.... கவலை படாதீங்க ... நம்மகிட்ட தான் வரும் தலைவன் வேற ராகம் பாத்து உஷாரு !!! இவங்கள நம்பி ஒன்னும் பண்ண முடியாது போல ... நம்மக்கு ஸ்மோடோ தவற யாரு மெசேஜ் பண்ணுவ பழைய கம்பியை போட்டு .. அதுக்கு வர காசுல ஸ்னாக்ஸ் வாங்குற சுகம் இருக்கே