இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்கள் இங்கே தொகுப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. சிரித்து மகிழவும். இவர்கள் இல்லையென்றால் சுற்றுலா பயணம் முழுமை அடையாது எனும் மீம்ஸ் வைரலாகி உள்ளது. பள்ளிக்கூடம் திறந்தால் இனி ஆன்லைன் வகுப்பு இல்லை என்பதற்காக வீட்டில் அப்பா வருத்தப்படுவார் என மீம்ஸ் வைரலாகி உள்ளது. பள்ளி நாட்களில் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவன் விளையாட்டு நேரத்தை கணக்கு டீச்சரிடம் மாட்டிக்கொடுப்பார் என மீம்ஸ் போட்டுள்ளனர். 'அவமானங்களை சேர்த்து வை... ஒரு பெட்டி சேத்தாச்சு கடவுளே இன்னொரு பெட்டி தாங்க சேத்து தாரேன் என மீம்ஸ் போட்டுள்ளனர். சீக்கிரம் பெரிய ஆளாக ஆவது எப்படி என்ற கேள்விக்கு கொஞ்ச நாள் சொந்தகாரங்க கூட பேசாம இருந்தா பெரிய ஆளாக மாறிடலாம் என மீம்ஸ் போட்டுள்ளனர். சர்க்கரையை சுற்றி எறும்புகள் ஊர்வதை மீம்ஸ் போட்டுள்ளனர். காருக்கு அடியில் எலுமிச்சை வைப்பதற்கு பதில் எலுமிச்சை ஜூஸை வைத்துள்ளனர். பள்ளி கூட நாளில் நாம் பிரேயர் நேரத்தில் சாப்பிடாமல் வந்து மயங்கி விழுவது குறித்த மீம்ஸ் வைரலாகி உள்ளது பேருந்து படிக்கட்டில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர்களுடன் விஜய்சேதுபதி நிற்பது போன்ற காட்சி இணையத்தில் மீம்ஸ்களாக வைரலாகி வருகின்றது. எருக்கஞ்செடி மொட்டை அமுக்கும் போது டப்புனு சத்தம் வந்தா பாசு புஸுனு சத்தம் வந்த பெயிலு எனும் மீம்ஸ் வைரலாகி உள்ளது