இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்கள் இங்கே தொகுப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. சிரித்து மகிழவும். வீட்டில் இரண்டு நாய் இருந்தால் அம்மா எந்த நாயை திட்டுகிறார் என்பதில் நாய்க்கே குழப்பம் வந்த மீம்ஸ் வைரலாகி உள்ளது. தேங்காய் நாரில் பாத்திரம் கழுவிய காலம் பறந்தோடி தற்போது ஆன்லைனில் அதனை காணும் போது எங்ககிட்டயே இதனை விக்கிறீங்களா என மீம்ஸ் போட்டுள்ளனர். தொலைக்காட்சி விளம்பரத்தில் விற்கப்படும் சோப்பு, கிருமி நாசினி குறித்த விளம்பரங்களை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். கல்யாணத்தில் பந்தி கிடையாது என கூறுவது போன்ற மீம்ஸ் வைரலாகி உள்ளது. மச்சான் உன்னோட டெஸ்ட் நோட்ட தூக்கி மேல வச்சுட்டேன் என பள்ளி பருவத்தில் பேசிக்கொண்ட மீம்ஸ் வைரலாகி உள்ளது தலிபான்கள் நடந்து வருகையில் மொட்டை மாடியில் காயப்போட்ட துணியை எடுத்துக்கொண்டு வருவது போன்ற மீம்ஸ் வைரலாகி உள்ளது. நான்கு பேருடன் ஓடிய பெண் குழுக்களில் தேர்வு மீம்ஸ் வைரலாகி உள்ளது