இந்த வாரம் திருமணம் அதிகமாக நடப்பதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர் . பள்ளி கூடத்தில் டெஸ்ட்க்கு பேப்பர் எடுங்க என கூறும் போது நண்பன் சகநண்பனின் நோட்டில் உள்ள பேப்பரை கிழிப்பான் என மீம்ஸ் போட்டுள்ளனர். நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் பட்டது. அதற்காக வீட்டில் குழந்தைகள் கொழுக்கட்டைக்காக காத்திருந்ததற்கு மீம்ஸ் போட்டுள்ளனர். திருமணம் அதிகம் வருவதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர். மொய் அதிகம் செய்யவேண்டி உள்ளதாக பதிவிட்டுள்ளனர். முகூர்த்த நாள் இந்த மாத்தில் இதனை உள்ளதாக மீம்ஸ் போட்டுள்ளனர். புதுகோட்டைக்கும் லடாக்கும் எவ்வளவு தூரம் என சும்மா பார்த்தோம் என மீம்ஸ் போட்டுள்ளனர். ஆண்கள், பெண்கள் யார் பிள்ளையார் வாங்க சென்றாலும் இப்படியாக இருக்கும் என மீம்ஸ் போட்டுள்ளனர். சிலர் வீட்டில் 3 வேலையும் கொழுக்கட்டை உணவாக வைப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். மொபைல் சார்ஜ் அடையும் போது தான் நாம் வீட்டில் உள்ளவர்கள் உடன் உரையாடலை நிகழ்த்துகிறோம் என மீம்ஸ் போட்டுள்ளனர். பெண்கள் கைகளில் மெகந்தி வைத்தவுடன் அவர்களது பாவனைகள் இவ்விதம் இருப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். ஜி .பி முத்துவையும், கில்லி படத்தின் தனலக்ஷ்மியையும் வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.