லடாக் போக ஆசைப்பட்ட மகனிடம் அம்மா நீ எங்கவேனா போ ஆனா சாயங்காலம் வீட்டுக்கு வந்திரு என மீம்ஸ் போட்டுள்ளனர். இணையத்தில் லடாக் ட்ராவல் குறித்த மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகிறது.
2/ 9
எவ்ளோ நேரம் ஆனாலும் பரவா இல்ல நீ சீரியல் முடிந்த உடன் சாப்பாடு போட்டா போதும் என கணவன் மனைவியிடம் தெரிவிப்பது போன்ற மீம்ஸ் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
3/ 9
ஆண்களின் அதிக பட்ச மேக்கப் சோப்பு போட்டு மூஞ்சை கழுவுவது என மீம்ஸ் போட்டுள்ளனர்.
4/ 9
காலேஜ் முடிச்சுட்டு என்ன பண்ண போற என கேட்கும் அப்பாவிடம் வெல்கம் டூ மை யூடியூப் சேனல் என கூறிய மகனின் செயலுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.
5/ 9
லடாக் பயணம் செல்வது குறித்து மீம்ஸ் போட்டுள்ளனர். அம்மாவிடம் மகன் அனுமதி கேட்க அதற்கு அம்மா நீ எங்க போனாலும் சாயங்காலம் வீட்டுக்கு வா என மீம்ஸ் போட்டுள்ளனர்.
6/ 9
என்னடா ஆள் ஆளுக்கு நடந்தே லடாக்கு போறீங்க என மீம்ஸ் போட்டுள்ளனர்.
7/ 9
பெட்ரோல் வாங்கி அதனை பத்திரமாக கொண்டு செல்லும் காட்சிக்கு மீம்ஸ் போட்டுள்ளனர். தெய்வமே யாரும் பாக்காம நீ தான் பாத்துக்கணும் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
8/ 9
என்னத்த மெச்சூரிட்டியோ பஸ்ல ஜன்னல் சீட்டை பாத்தா உடனே போய் இடம் பிடிக்கிறான் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
9/ 9
பக்கத்துக்கு வீட்டு பாட்டி தெருவில் தென்னை மட்டையால் கிரிக்கெட் விளையாடுவதற்கு திட்டுவதை மீம்ஸ் போட்டுள்ளனர்.