இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்கள் இதில் தொகுப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் விஜய்டிவியில் பிரபலங்கள் தங்கள் வாழ்க்கை முறை கடினமானதாக இருப்பதாக கூறினர். அந்த படத்தை வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்படுகிறது.
2/ 13
திருமணம் முடிந்த உடன் ஆண்களை சென்று பாத்திரம் கழுவுங்கள் என கூறுவது போன்ற மீம்ஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது.
3/ 13
நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கரும்பலகையில் ஏதாவது வரைந்து ஆசிரியரை மகிழ்வித்து தங்களது மகிழ்விற்கும் சேர்த்து பிளான் செய்திருப்பர் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
4/ 13
நேற்று தான் ஞாயிற்றுக்கிழமை. இன்று பள்ளி , வேலை செல்வோர் இவ்விதம் தான் இருந்திருப்பார் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
5/ 13
வடிவேலுவின் டயலாக் ஒன்று லாரியின் பின்புறம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.
6/ 13
ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. பள்ளி செல்ல 90ஸ் கிட்ஸ் இவ்வாறாக இருந்திருப்பர் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
7/ 13
ஒரு வேலை இருக்குமோ என பாத்ரூம் சென்றால் அங்கு கேமரா இருப்பது போன்று உணர்வதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
8/ 13
நண்பன் நம்மிடம் மச்சான் ரெண்டாவது பக்கத்துல இருந்த கேள்வி 5 மார்க் பதில் எழுதாம விட்டேன் என கூறும் போது நான் 2 வது பக்கத்தையே விட்டேன் என கூறும் நண்பனின் செயலுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.
9/ 13
பரிட்சையில் எழுதும் போது நண்பன் சிறிது கூட காட்டாமல் இரண்டு பக்கமும் அடைப்பை வைத்து எழுதுவான் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
10/ 13
எல்லா கிழமையும் வீட்டில் சாம்பாரு என மீம்ஸ் போட்டுள்ளனர்.
11/ 13
கல்லூரியில் ஹாஸ்டலில் இருந்து டிபார்ட்மென்ட் செல்ல தூரம் அதிகம் இருப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
12/ 13
நான் அவளை வளர்க்க வில்லை. அவள் தான் என்னை வளர்கிறாள் என விஜய் டிவி பிரபலங்கள் கூறியதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.
13/ 13
ஆண்களுக்கு பிரச்சனை வந்தால் இங்கு தான் செல்கின்றனர் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
113
Funny Memes : அதுக்குள்ள திங்கள் கிழமை வந்துட்டு ... இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்