அப்போ நாங்கல்லாம் யாரு..மின்னல் மாறி போவோம் சொய்யுன்னு..பரிதாபங்கள் என்ன தான் விளையாட்டை இருந்தாலும் உண்மையா சொல்ற man நீ என்னது சோத்துல சாம்பாரா..என்ன கொடுமை சரவணா இது.. அய்யய்யோ இப்போவே கண்ணைக்கட்டுதே.. மனசு வலிக்குமா இல்லையா.. நமக்கு சோறுதானப்பா முக்கியம்..கூச்சமே இல்லாம கேட்ருனும் ஒன்னும் இல்லம்மா சும்மா சொல்லி பாத்தேன்.. அந்த வேதனை இருக்கே அந்த வேதனை