Summer Memes | நாங்க எங்கடா வெயிலோடு விளையாடுறோம்! வெயில்தான் எங்ககூட விளையாடுது... என்னா அடி தாங்க முடியலை... கொஞ்சம் இரக்கம் காட்டுங்க please ஏன் ஏன் Tension ஆகுறீங்க அதானே ஏன் இன்னும் ஆகலை.. ரொம்ப உக்ரமா இருப்பேன் பாத்துக்கோ அம்மா..என்ன யாராச்சும் காப்பாத்துங்களேன் கீழ அவியிறதுக்கு மாடிலேயே தூங்கலாம்..