காதல் தோல்வியை விட கொடியது கோடை வெயில் - இணையத்தை கலக்கும் மீம்ஸ் என்னா அடி ஒரு மனிதாபிமானம் வேணாம்! என்ன கொடுமை சரவணன் இதுலாம்! கண்ணா பின்னான்னுல அடிக்கிது இந்த வெயிலு... அம்மா நான் தான் மா....நம்பு மா இன்னும் கொஞ்சம் மெதுவா சுத்து..ஏன் என் உயிரை வாங்குற! அதுக்குலாம் வழியே இல்ல..சுட்டெரிக்கும் வெயில் தான் அடிக்கிது! அப்படியே casualஅ வாங்கிவிட்டு போயிடுவோம் என்னா டா இப்படி கொதிக்குது..மனுஷன் எப்படி தாங்குறது இதுலாம் நல்ல வேலை officeக்கு கூப்பிடல