அடிக்கிற வெயிலுக்கு வெளிய போனா ஆரஞ்சு பழம் மாறி இருந்த மூஞ்சி அழுகுன பழம் மாறி ஆயிடுதே! ஆரமிக்கவே இல்ல அதுக்குள்ள அலறுற! யப்பா நான் தான் பா நீ தவமா தவமிருந்து பெத்தபுள்ள இருக்கு இந்த மாசம் முழுக்க சம்பவம் இருக்கு ஒன்னுமே தெரியாத மாறி இருக்குற இந்த மூஞ்சிய எங்கே டா வாங்குன.. அய்யய்யோ அவசரப்பட்டு முடிவு பண்ணிட்டனே ஏரியிதே! எனக்கும் என்னவோ சூரியன் கிட்டயே பால் காய்ச்சி குடியேறின மாறியே இருக்கு நம் ராஜதந்திரங்கள் யாருக்கும் தெரிய கூடாது!