மாணவர்கள் Online Class .. மாணவர்கள் Offline Exam என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். சண்டே வீட்டில் என்ன சிறப்பு விருந்து என கேட்பது போல் மீம்ஸ் போட்டுள்ளனர். 10 ருபாய் குட்டே பிஸ்கெட் விலை என்ன என கூகுளில் தேடுவது போல் மீம்ஸ் போட்டுள்ளனர். ஸ்பைடர் மேன் பொங்கல் கொண்டாட்ட படம் என இணையத்தில் பதிவிட்டுள்ளனர். வாட்ஸ் ஆப் மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. மதுரை முத்து காமெடி ஒன்று வைரலாகி உள்ளது. பொங்கல் வாழ்த்து மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. எப்ப பொங்கல் படம் அனுப்புவீர்கள்.. பொறுப்பா தம்பி அனுப்புவோம் என மீம்ஸ் போட்டுள்ளனர்.