Choose your district
Home » Photogallery » Memes
1/ 14


சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அண்ணாச்சி கம்மிங் ஒத்தே..களத்தில் இறங்கிய அண்ணாச்சி, உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி என பலரும் இணையத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். நகைச்சுவையாகவும் சில மீம்ஸ்களை பதிவிட்டுள்ளார்.