வாமா மின்னலுன்ற மாதிரில salary காண போயிடுது salary day பரிதாபங்கள் சும்மா இருங்க பா..status போட்டு torture பண்ணாதீங்க இதை பிரிக்கிறதுக்குள்ள பசியே போய்டும் போல நான் பன்றானோ இல்லையோ நீ நல்லா பண்ற அம்மா.. துரோகம் பண்ணாதீங்க நண்பர்களே.. நாங்களும் சொல்லுவோம்..எனக்கு புடிக்காது ஓடி போ.. என்ன கொடுமை சரவணன் இது.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்துக்க வேண்டியது தான்.. மறந்துகூட அந்த பக்கம் போயிடக்கூடாது