சம்பள நாள் அன்னிக்கு சம்பளம் வருதோ இல்லையோ நெறைய சம்பவம் வந்து வச்சி செய்து டா! வழிமேல் விழிவைத்து காத்திருந்தேன் கண்ணே! என்ன விட நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்களே டா! மாச கடைசி ஆயிட்டுனா நான் படர பாடு..ச்சை.. இல்ல புரியலை எனக்கு....நான் என்ன சும்மாவா! சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல சொன்னாலும் சம்பளம் வந்தா தான் நமக்கு பொழப்பு ஓடும். உங்கள Friends ஆ வச்சிக்கிட்டதுக்கு ஒரு மாசம் கூட முழு சம்பளத்தை கண்ணுல பாக்க முடியல இரக்கமில்லையா உங்களுக்கு!