எங்க?.. இங்க இருந்த சம்பளத்த காணோம்... இணையத்தில் வைரலாகும் சம்பள மீம்ஸ்கள்
இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.
Web Desk | February 26, 2021, 9:06 AM IST
1/ 18
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் நிறைவடையவுள்ள நிலையில் பலரும் இணையத்தில் சம்பள நாளை எதிர் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், வந்தவுடன் உடனே அனைத்தும் காலியாவதாகவும் நகைச்சுவையாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்