சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் பாடல் குறித்த மீம்ஸ் ஒன்று இணையத்தில் பதிவிட்டுள்ளனர். ஸ்னாப் சேட் ஆப் குறித்த மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்நியன் படத்தின் விக்ரம் கதாபாத்திரத்தை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். இறந்த காலமாக மாற்றுக மாடு புல்லை மேய்கின்றது என மீம்ஸ் போட்டுள்ளனர். வீட்டில் அக்காவை அடிக்கும் போது அடுத்த அடி நமக்கு தான் என பாவமாக பார்ப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். கடைக்குச் செல்வதற்கு 90ஸ் கிட்ஸ் வீட்டில் 1 ரூபாய் கேட்பதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர். 2022 புது வருஷ பிறப்பை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். what is microsoft excel ? எனும் கேள்வியை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். பள்ளி பருவத்தில் பார்த்து எழுதுவதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர். ராசிபலனை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். வீட்டில் இருக்கும் போது அதிகபட்ச சோம்பேறித் தனம் இது தான் என மீம்ஸ் போட்டுள்ளனர். 90ஸ் கிட்ஸ் பள்ளி பருவ நண்பனை பார்த்தவுடன் நண்பனின் பெயரை மறந்து விடுவதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.