என்ன தான் விலையேற்றமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா! என்ன கொடுமை சரவணன்..நம்ம வாழ்க்கை எதை நோக்கி போகுதுன்னே தெரியலையே... இவனெல்லாம் நான் எப்படி கரைசேக்க போறேன் தெரியலையே... கண்ண மூடி கண்ண திறக்குறதுக்குள்ளே காணாம போயிடுதே பா... இப்படியே போச்சுன்னா நாமம் நிலைமை ரொம்ப ரொம்ப கேவலாமாய்டும் போலவே... பட்டா தான் புத்தி வரும் போல... யம்மா வர வர ரொம்ப Over ஆ போறம்மா எப்படி நம்ம திறமை...