வாழ்க்க இப்டியே போயிருமோ சார்.. இணையத்தில் வைரலாகும் ஆபீஸ், அப்ரைசல் பரிதாபங்கள்..
இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.
Web Desk | February 24, 2021, 5:22 PM IST
1/ 13
அலுவலக வேலை பலரும் வீட்டில் இருந்து, சிலருக்கு அலுவலகத்தில் இருந்து இதில் படும் துயரங்களை, மகிழ்ச்சிகளை இணையவாசிகள் இணையத்தில் மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.