Choose your district
Home » Photogallery » Memes
1/ 15


மாதம் இறுதி வாரம் வந்தாலே அடுப்பு எரியுதோ இல்லயோ நடுத்தர வாழ்வு மக்களுக்கு வயிற்றில் புகை சூழ ஆரம்பித்து விடும். ஈ.எம்.ஐ, பால்காரன், வீட்டு வாடகை,டிவி காரன், கடன்காரன் எவ்வளவு.. லிஸ்ட் பெருசாயிட்டே போதே தவிர சம்பளம் கூடமாட்டுக்குது என இணையத்தில் நகைச்சுவையாக மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர் இணையவாசிகள்.