பையன் வீடு : மாப்பிள்ளை அரசு உத்யோகம் Code Word Accepted என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பல ஆயிரம் வருட மம்மி தலையில் பேன் என்ற செய்திக்கு மீம்ஸ் போட்டுள்ளனர். 90ஸ் கிட்ஸ் வண்டியே இல்லாமல் வண்டி ஓட்டுவதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். குளிர் காலம் என்பதால் சளி பிடிப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். மசாஜ் செய்து தரப்படும் 500 ரூபாய்க்கு எனும் மீம்ஸ் வைரலாகி உள்ளது. Code Word Accepted எனும் வார்த்தையை பயன்படுத்தி இணையத்தில் பல மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது. பாரதி கண்ணம்மா சீரியல் மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. ப்ரொஸிங் சென்டரில் மெயில் செக் பண்ணுவதை மீம்ஸ் போட்டுள்ளனர். வெட்டியாக இருக்கும் போது வேலைக்குச் செல்லத் தோன்றுகின்றது. வேலைக்குச் சென்றால் வெட்டியாக இருக்கத் தோன்றுகின்றது என மீம்ஸ் போட்டுள்ளனர்.