Choose your district
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவரது முக பாவனைகளை வைத்து இணையத்தில் மீம்ஸ்கள் தொடர்ந்து வந்தவாறு உள்ளது. இது குறித்து ஏற்கனவே விளக்கமளித்த மாளவிகா மோகனன், இணையத்தில் வைரலாகும் மீம்ஸைத் தான் மிகவும் ரசித்ததாக தெரிவித்திருந்தார்.




