இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்கள் இங்கு வரிசை படுத்தப்பட்டுள்ளன. ஆண்கள் திருமணத்திற்கு முன்னர் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றிய பின்னர் வெட்டிய இருக்கும் நண்பன் திருமணம் ஆன நண்பனை கண்டவுடன் கவலை படுவதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
2/ 11
flipkart amazon தளங்களில் நாம் என்ன தேடினாலும் அதற்கான விளம்பரம் முகநூல், இன்ஸ்டாகிராமில் வந்து நிற்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
3/ 11
மாத சம்பளம் அருவி மாறி கொட்டுது, கரண்ட் பில்லு, மல்லிகை சாமான், வீட்டு வாடகை , இ.எம்.ஐ அனைத்தும் கட்டிய பிறகு இவ்வளவு செலவு உள்ளது இதனை எங்கு போய் சொல்ல என மீம்ஸ் போட்டுள்ளனர்.
4/ 11
சீக்கிரம் பெரிய ஆளாக ஆவது எப்படி? சொந்தக்காரங்க கூட கொஞ்ச நாலு பேசாம இருங்க தானா பெரிய ஆளா ஆகிடுவாங்க என மீம்ஸ் போட்டுள்ளனர்.
5/ 11
காதல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என கூறுவோருக்கு 10 நாள் பட்டினி போட்டா தெரியும் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
6/ 11
ஏ அப்பா எவ்ளோ முடி .. என ஏங்கும் ஷார்ட்டாக முடி வைத்திருப்போர் நாமெல்லாம் ஒட்டு முடி தான் வைக்கணும் என மீம்ஸ் போட்டுள்ளனர்.
7/ 11
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க சினிமா பாடலுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.
8/ 11
திருமண நாளில் பெண்களை ஆண்கள் தூக்குவதாகவும், திருமணதிற்கு பின்னர் ஆண்களை பெண்கள் துவைப்பதாகவும் மீம்ஸ் போட்டுள்ளனர்.
9/ 11
பள்ளி வகுப்பறை டீச்சர் கண்களுக்கு மட்டும் மீன் கடை போல இருப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
10/ 11
காலையில பல்லே தேய்க்காமல் ஏமாற்றும் மகனுக்கு பேஸ்ட் காலி எப்படி தேச்ச என அம்மா கேட்பது போல் மீம்ஸ் போட்டுள்ளனர்.
11/ 11
நண்பன் வாட்ஸ் ஆப்பில் இருந்து கொண்டே பேசாமல் இருப்பதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.