மச்சான் இந்த வருஷம் கோவா போறோம்! வாயலையே வடை சுடுறிங்களே டா.. விட்டு போய்ட்டில மச்சான்..விடு எங்க அம்மா அப்போவே சொன்னாங்க உன்கூடலாம் சேர கூடாதுனு! இப்போவே என்னால உன்ன சமாளிக்க முடில இதுல அடுத்த ஜென்மம் வேறயா.... அட statusபைத்தியங்களா இப்போ நான் உங்க கிட்ட என்ன சொல்லுவேன்.. துரோகம் பண்ணிட்டில டா..படிச்சிட்டில.. மறுபடியும் அடி வாங்க என் மனசுல தெம்பு இல்ல பா...