வாழ எங்கம்மா வைக்கிறான்... ஊர் முழுக்க பேர நார தான் வைக்குறான்... என்னதான் இருந்தாலும் அம்மா வீட்டு சைடு சொந்தம் தான் jolly .... Bro...Bro...னு சொல்லி கடைசில பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளையா Bro...னு சொல்லிட்டேனே என்ன தான் அடிச்சிக்கிட்டாலும்...ஒதச்சிக்கிட்டாலும் ... 10 நிமிசம் தான் ... வருஷத்துக்கு இப்படி ஒரு கிறுக்கன் கிட்ட சிக்குறேன்... நம்ம பிடிக்குற எல்லாம் friend-um லூசாவே இருக்கும் போல ... பெட்ரோல் விலை-ய பாத்துட்டு எல்லார் நிலைமையும் இதுதான் போல... எல்லாரும் cycle -கே திரும்புவோம் ... இட்லி-ன வலிக்கிது தோசை-ன இனிக்கிதோ...நின்னு சுட்டு பாரு தெரியும்.. நம்ம ஒன்னு ஆச பட்ட வேற ஒன்னு தான் கிடைக்கிது...எல்லாம் விதி... வீடு விட்டு தனியா friends கூட வீடு எடுத்து தங்கி பாரு அப்போ தான் தெரியும் ... அந்த வீட clean பண்றது எவ்ளோ கஷ்டம்-னு