Tamil memes | வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காலேஜ் மீம்ஸ்
Tamil Latest Memes | College Students Memes | இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.
1/ 6
Leave-ல வீட்ல சந்தோசமா இருக்கலாம்னு பார்த்த... காலெஜ்கே போயிடலாம்னு நினைக்கிற அளவுக்கு இந்த அம்மா பண்ணிடுறாங்க
2/ 6
என்னாது அழகா இருக்கோமா... உண்மையாவ ... நம்மக்கு அப்படி ஒன்னும் தெரியலையே ... எந்த angle-ல பாத்தாங்க
3/ 6
நைட் இன்ஸ்டாகிராம்-ல பொண்ணுங்க கூட chat பண்ணுவிங்கள?? இல்ல reels பாப்பேன்...
4/ 6
நம்ம english வெச்சி தான் நம்ம அப்பா அம்மாவ எவ்வளவு ஏமாத்த முடியுமோ அவ்ளோ ஏமாத்தலாம்...
5/ 6
நம்ம அம்மா சொல்றது correct-தான் போல.. அந்த phone-க்கு வாய் இருந்த அழும் போல...கொஞ்சம் over -அ தான் பண்றோமோ