யாராச்சி சும்மானா தொல்ல பண்ணுவாங்களா?.. God - நான் பண்ணுவேன் டா டேய்ய்ய்ய்... அது உன் மாமியார் வீட்டு வரதட்சணை தானே என்னது class-ல கல்யாணமா .... 90s kids - நாங்க வளையல் வாங்குறதுக்கே அப்படி யோசிப்போம் எவ்ளோ நாள் குடுத்தாலும் பத்தமாடுது... அந்த கடைசி நாள் வரைக்கும் இழுத்தத்தான் திருப்தியா இருக்கு she - இப்போலாம் என் குடும்பம் தான் முக்கியமா தோணுது.... he- எல்லார்க்கும் அப்படித்தான் ... she - உன்னக்கு சரியா புரியலனு நினைக்கிறேன் யார்டா நைட் வரைக்கும் phone பாக்குறது.... நான் குடுத்தது திருப்பி குடு டா ...