போதும் டா... கொஞ்சம் ரெஸ்ட் குடுடா...என்னால முடியல... அம்மா... இதுக்கு மேல நான் மொட்ட தான் அடிக்கணும்... இனி commit ஆகுற ஆசையே இல்ல ... நீ அனுப்புற hmmm, kk, mmm, க்கு social media-ல account இருந்த என்ன இல்லனா என்ன... cold வந்துச்சா இனி நான் வந்து torture பண்ணுவேன் ( thumbal ) இது என்னன்னு உன்னக்கு தெரியுமா ??? 90s kids மட்டும் தா தெரியும்... இந்த வெயிலுக்கு நீ வரலனா எங்க நிலைமை பாவம் ஆகிடும்...