90s Kids சோறு தண்ணி இல்லாம கூட இருந்துருப்பாங்க ஆனா இவங்க இல்லாம.......வாய்ப்பில்ல 90s kids-யின் ஆசை hero-கள்   வண்டு சிண்டுக்குலாம் கல்யாணம் , Lockdown-ல எல்லாம் கல்யாணத்த முடிச்சிக்கிறாங்க... meanwhile நம்ம 90s kids லொகேஷன் மட்டும் அனுப்பு ... எட்றா phone uh .... டிவில ஒரு நம்பர் சொல்ல விட மாட்டோமே.... ஒடனே கால் பண்ணி அந்த நடிகர் கிட்ட பேச ட்ரை பண்ணுவோம்ல - இணையத்தளம் வந்த புதுசுல படம் டவுன்லோடு பண்ன 1 நாள்க்கு வெயிட் பண்ணோம் டா 2k kids... நீ 10 நிமிஷத்துக்கு பதறுற ... இதுலாம் maturity-னு நெனச்சிட்டு பண்றதே பொழப்பா போச்சி.... அம்மா... straw வெச்ச கிளாஸ் வேணுமா ... இல்லனா தண்ணியே குடிக்க மாட்டேன்னு சொல்லி பண்ணாத அலப்பறையா... உங்களுக்கு தான் இது Teddy Bear எங்களுக்குலாம் இது Foot Ball ..வைரலாகும் மீம்ஸ்