நம்ம mall-க்கு போறதே அந்த escalator-ல ஏறி இறங்கி விளையாடத்தான் அட போப்பா அங்குட்டு நம்மக்கு எல்லாம் side-உம் danger தான் 90s கிட்ஸ்க்கு கல்யாணம் நடக்காது ஆனா வருஷம் வருஷம் arrear exam தான் வரும் நமக்கும் நம்ம gang-க்கும் சோறு தான்பா முக்கியம்... யாரை கூட்டிட்டு போய் சாப்பிட என்ன உன்ன நம்பி சொன்னதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ நீ அதா பண்ணிட்டா even semester டா.... class காட் பண்றோம் .. மாஸ் பண்றோம் வீட்ல கூடவா makeup ஓட இருப்பாங்க....