அதான் வரமாட்டுதுனு தெரியுதுல அப்புறம் எதுக்கு try பண்ணி அசிங்கப்படணும்... மொக்க ஜோக் ஒன்னு போட்டுட்டு இங்க வேற looku ... சிரிப்பு வரலையே சேரி சமாளிப்போம் எல்லாம் days-க்கும் மறக்காம நம்ம மீம்ஸ் போட்டு தள்ளுறோம் ஆனா நம்மக்கு ஒரு wish பண்ண யாரும் இல்லையே அம்மா!! ஒரு trend-ஐ என்ன ஒழுங்கா பண்ண விடுறியா ?? அது என்னவோ தெரில எங்களை அடிக்கணும்னா மட்டும் பவர் வரும் டீச்சர்ஸ்க்கு நம்மள பத்தி டாப் டு பட்டோம் தெரிஞ்ச ஒரே ஆள் நம்ம நண்பன் தான் அதானே நம்மள தூங்க விடுமா இந்த மூளை