வேற வழி இல்லையே நம்ம கொஞ்சம் சிரிக்கிற மாறி நடிச்சிதான் ஆகணும் ஸ்கூல்-ல பண்ண அளப்பறைய நெனச்சாலே சிரிப்பு வருது ... நம்ம கூட தானே இருந்தான் இவ்ளோ technique-ஆ யோசிக்கிறான்... பெரிய ஆள இருப்பானோ... என்னதான் heavy-அ நடிச்சாலும் வீட்டுக்கு விட மாற்றங்களே .. நம்மக்கு தெரிஞ்சது ஒரு answer-அ இருந்தாலும் அதை class topper-கே சொல்லி குடுத்த பெருமை இருக்கே ... dads little princess-அ சமைக்க விட்ட இப்படித்தான்.... இப்டி ஒரு talent உலகத்துல யாருக்குமே வராது ... ஆனா இவனுக்கு இருக்கு..