வாழ்க்கை இப்படியே போய்டுமோனு பயமா இருக்கு சார்..singles பரிதாபங்கள்.. அவன் அவனோட வலி அவனுக்குத்தான் தெரியும்... காசா பணமா சும்மா சொல்லுவோம்.. யாரு சாமி நீ..மிகப்பெரிய spoiler அ இருக்க தோசை அதானே எல்லாம்.. சும்மா இருங்களேன்..நீங்க டூர் போகமுடியும் பரவால்ல அனா பிளான் மட்டும் போடாதீங்க டா... இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா கடவுளே! கருவளையாம்ல கண்ணு இருக்கா இல்ல கண்ணுல கருவளையம் இருக்கானே தெரிலையே...