உங்களெல்லாம் Friends ஆ வச்சிக்கிட்டு நான் படற பாடு! நண்பேன்டா என்னென்ன சொல்றான் பாருங்க... உங்க கூடலாம் பொழப்பு நடத்துறது ரொம்ப கஷ்டம் பா... வயசாயிட்டன இதுலாம் சாதாரணமப்பா வர வர bad ஆ பண்றிங்க டா கைய வச்ச முதல் டெட் பாடி நீ தான் டா.. இல்ல புரியலை எனக்கு... இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்லுவேன்