சொந்த ஊருன்னா யாருக்கு தான் புடிக்காது..ஒரே Feelings Bro என் சோகமெல்லாம் கரைக்கிறது நீ ஒருத்தன் மட்டும் தான்... இவ வேற வாய வச்சிட்டு சும்மா இருக்க மாற்றா... அதுலாம் ஒரு தனி சுகம் உனக்கெல்லாம் புரியாது..... கடைய தொறந்தா போதும் பன்னு வேணும் வெண்ணை வேணும்னு.. என்னம்மா பொசுக்குன்னு அசிங்க படுத்திட்டிங்க....... என்னான்னு சொல்ல ஏதுனு சொல்ல... ஏன்டா இப்டி வெறுப்பேத்துறீங்க..