மனசு வலிக்குது..இதுலாம் நியாயமா சொல்லு..Exams அலப்பறைகள் தெரியாது தெரியாது..எத்தனை தடவை கேட்டாலும் தெரியாது.. அய்யய்யோ..இப்போ போய் இதை சொல்றாரே.. இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது உங்க கிட்ட.. கொஞ்சம் அலர்ட் போற்றுக்கலாம்..சிக்காம தப்பிச்சிருப்பேன் என்ன இது சிறுபிள்ளைத்தனமாக எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு சொல்லிட்டேன்..