அவளை ஏன் டா நான் கேக்க போறேன் தங்கச்சி..அண்ணன் தங்கச்சி அலப்பறைகள்... என் உயிரை வாங்கறதுக்கே வந்துருக்கா அம்மா இவ.. நல்லா உருட்டுற சாமி நீ புரிஞ்சிக்கோங்க...அடுத்தவங்கள சிரிக்க வச்சி வாழனும் அதான் வாழ்க்கை வருவான் டா இந்த கௌசிக்.. நாங்க எப்பவும் இப்படி தான்... என்ன டா ஒரே வெட்ட வெளியா இருக்கு... உன்னைப்பத்தி எனக்கு தெரியும் சிறக்க மாட்டானே நான்..