என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட..கனவுல கூட நல்லது நடக்க விட மாட்றிங்கிலே டா! இந்த கேம் பத்தி என்ன டா தெரியும் உங்களுக்கு.. கண்கலங்க வைக்கிறிங்க பா ஆனா நீங்கல்லாம்... ஒரே குழப்பமா இருக்கே யாருகிட்ட கேக்குறது... ஒரே fans தொல்லை தாங்க முடியலை பா போய் படிக்கிற வேலையா பாருங்க மகனே.. என்னம்மா என்னம்மா இப்படி பன்றிங்களே மா நீங்க... கடைசி வரைக்கும் பாத்துகிட்டே வாழ்க்கை முடிஞ்சிடும் போல... சொல்றத மட்டும் செய்ஞ்சா போதும்! ஏன் அதுலாம் சொல்ற நீ