இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கும் சமீபத்திய மீம்ஸ்கள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிரிக்கவும் மகிழவும். மழலையர் பள்ளிகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் என ஆங்கில எழுத்துக்களில் சிறிதளவு குறைக்கப்பட்டது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். காதலர் தினதந்தின்று ஆடவர்கள் தங்களுக்கு அதிகம் ரோஜா மலர் கொண்டு வருபவர்களை வரிசையில் நிற்க வைப்பது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். 90களில் பிறந்தவர்களுக்கு இன்றளவும் கல்யாணக்கலை மட்டுமே வருகின்றது திருமணம் வரவில்லை என மீம்ஸ் போட்டுள்ளனர். ஆண்கள், பெண்களுக்கு மட்டும் 50 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கி கொடுக்கின்றனர். நண்பனுக்கு 50 பைசா கூட செலவளிக்கவில்லை என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு தேவையான மூன்று சரிம்மா , சாரிம்மா , என் தப்புதான் மா என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். ரசம் வைத்தேன் மாமியார் சாம்பார் வைக்க சொன்னாங்க 4 கத்தரிக்காய் போட்டேன் சாம்பார் ரெடி என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்பட மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். காதலிக்க ஆள் இல்லையென அனைவரும் கவலையுறுகின்றனர். ஆனால் உங்களுக்கு காலை வணக்கம் சொல்லவே ஆள் இல்லையே என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். ஒரு பகுதி கேட்காத ஹெட் செட்டை கழுத்தில் தொங்க விட்டபடி ரோட்டில் நடந்து செல்வது ஒரு பந்தா என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.